ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட், முதல்முறையாக இந்தியரை உறுப்பினராக நியமித்துள்ளது.
ஜி.கே.சதீஷ், நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். சதீஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இயக்குனராக இருந்தபோது, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடன் நல்ல உறவைப் பேணி வந்தார். தற்போது, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில், ரஷ்ய நிறுவனம், சதீஷை நியமித்துள்ளது.
0 Comments