Loading . . .




சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா!

The Forecast 3 years ago உலக செய்திகள்

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ரூ.45,100 கோடி நிதி திரட்டியுள்ளதாக Tracxn தகவல் தெரிவித்துள்ளது. Tracxn வெளியிட்ட குறிப்பில், 'நிதி திரட்டுவதில் USA முதல் இடத்திலும்,இங்கிலாந்து 2ம் இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும், சீனா 4வது இடத்திலும்ஸஉள்ளது. உலகளாவிய சவால்கள் இருந்த போதிலும், 212 நிறுவனங்களுக்கு

நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது' என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News