சர்வதேச நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட GCRG குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான இச்சிறப்புக் குழுவில் ணையுமாறு ஐ.நா. பொதுச் செயலர் டெரெஸ் விடுத்த அழைப்பை பிரதமர் மோடி நேற்று ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியா இணைக்கப்பட்டது.
0 Comments