ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறக்கிய த்ரெட்ஸ் செயலி 5 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு செயலியும், எந்த ஒரு இணையதளமும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை. முதல் ஒரு கோடி வாடிக்கையாளர்களை இந்த செயலி வெறும் 7 மணி நேரத்தில் பெற்றது சாதனையாக பேசப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
0 Comments