Loading . . .




தமிழக அரசு பணி.. TNPSC புதிய அறிவிப்பு

The Forecast 2 years ago வேலையும் - வாய்ப்பும்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆக.10ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

0 Comments

Post your comment here

வேலையும் - வாய்ப்பும் Relateted News