Loading . . .




20 லட்சம் நன்கொடை... பாப்பையாவுக்கு நன்றி மாநகராட்சி பள்ளிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய சாலமன்

The Forecast 2 years ago மதுரை

பாப்பையாவுக்கு MP சு.வெங்கடேசன் நன்றி

தெரிவித்துள்ளார். 'தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய

வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும்

பல்லாண்டுகள் நீடித்துநின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து அப்பள்ளிக்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்' என கூறியுள்ளார்.

0 Comments

Post your comment here

மதுரை Relateted News