புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்” விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3
The Forecast 2 years ago உலக செய்திகள்
விண்கலம் பூமியில் இருந்து 179 கி.மீ நீள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக
நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திரயான்-3 புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகக் கூறினார்.
0 Comments