Loading . . .




ட்விட்டர் பெயர் 'X' ஆக மாற்றம்!

The Forecast 2 years ago உலக செய்திகள்

சமூகவலைதளமான ட்விட்டரின் பெயரை ‘X' என மாற்றினார் அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். தொடர்ந்து,

ட்விட்டரின் லோகோவான குருவி படமும்

‘X' என மாற்றப்பட்டது. மேலும் வீடியோ,

ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் பிராண்டாக ‘X’ இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, எலான் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்றி சில நாட்கள் நாய் படத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News