Loading . . .




சிகிச்சை அளிக்க தயாராகும் AI!

The Forecast 2 years ago உலக செய்திகள்

மருத்துவத்துறையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள 50% சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குளோபல் டேட்டா நடத்திய ஆய்வில், 'விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற நோய் அறிகுறிகளை கண்டறிந்து, என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என தீர்மானிக்க Alயை பயன்படுத்த USA உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறையினர் விரும்புகின்றனர்' என தெரியவந்துள்ளது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News