Loading . . .




விண்ணில் பாய்ந்தது PSLV C56

The Forecast 2 years ago உலக செய்திகள்

ஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV C56 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. சிங்கப்பூருக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சாட்' என்ற 7 செயற்கைக்கோள்களுடன் இன்று 6.30 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. சென்ற 14ஆம் தேதி ISRO சந்திரயான் 3-ஐ வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியது.


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News