Loading . . .




Google Chrome பயனர்களுக்கு ஆபத்து. அரசு எச்சரிக்கை

The Forecast 2 years ago உலக செய்திகள்

கூகுள் க்ரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. தனிப்பட்ட விவரங்கள், பாதுகாப்பு விவரங்கள் இந்த browserஆல் வெளியாவதுடன் வெளியில் இருந்து வரக்கூடிய Malicious attackகளால் பயனர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் ஒருவரால் இந்த ப்ரௌசர் பயன்படுத்துவோரின் கம்ப்யூட்டரை கட்டுக்குள் எடுக்க முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News