தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 - 2024 ம் ஆண்டிற்க்கான நேரடி சேர்க்கை (SPOT ADMISSION) 31.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
The Forecast 2 years ago நாமக்கல்
நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்
2023 - 2024 ம் ஆண்டிற்க்கான நேரடி சேர்க்கை (SPOT ADMISSION)
31.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு
தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்
இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான
பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்
2023 2024ம் ஆண்டிற்க்கான நேரடி சேர்க்கைக்கான (SPOT ADMISSION)
கடைசி நாள் 31.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அரசினர்
தொழிற்பயிற்சி நிலையம் கீரம்பூர் சென்று நேரடி சேர்க்கையில் விண்ணப்பித்து
விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயன் பெறலாம்.
இதற்கான கடைசி தேதி 31/08/2023 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு 04286-299597, 04286-247472, 9500661559,
8946095841, 9789093929 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு
கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.
0 Comments