Loading . . .




வெற்றிகரமாக தரையிறங்கிய லேண்டர் - மாபெரும் சாதனை

The Forecast 2 years ago உலக செய்திகள்

வெற்றிகரமாக தரையிறங்கிய

லேண்டர் - மாபெரும் சாதனை

நிலவின் தென்துருவத்தை ஆய்வு

செய்ய இஸ்ரோ சந்திரயான்-3

விண்கலத்தை ஜூலை 14ல் விண்ணில்

செலுத்தியது. விண்கலத்தில் இருந்து

ஆகஸ்ட் 18ல் விக்ரம் லேண்டர் பிரிந்தது.

இந்நிலையில், இன்று மாலை 6.04

மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில்

வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த

திட்டத்திற்காக மொத்தம் ரூ.615 கோடி

செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம்

இந்தியா தலை நிமிர்ந்துள்ளது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News