இந்தியாவின் பெயரை பாரத் என
மாற்றிய பிறகு, அலுவலகப் பதிவேடு
மற்றும் ஆவணங்களில் மாற்ற
நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா.
பொதுச்செயலரின் உலகளாவிய
செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன்
துஜாரிக் தகவல் தெரிவித்துள்ளார்.
G20 மாநாட்டில் பங்கேற்றபோது
இதுகுறித்து பேசிய துஜாரிக்,
அனைத்து சம்பிரதாயங்களும்
முடிந்தப்பின் ஐ.நா-வுக்கு
தெரியப்படுத்தினால், அதன்பிறகு
பெயரை மாற்றுவதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்றார்.
0 Comments