ஆசிய விளையாட்டு: 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்
The Forecast 2 years ago உலக செய்திகள்
ஆசிய விளையாட்டு தொடரில் 14 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
0 Comments