நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி பழந்தெருவில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரச...