நாட்டின் பொருளாதார முதுகெலும்பு என்று கருதப்படும் LICயின் காலாண்டு லாபம் 50% குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 15,952 கோடி ரூபாயாக இருந்த LICயின் லாபம், இந்த ஆண்டு 7,925 கோடி ரூபாயாக குறைந...
பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகிக்கிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு , ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் PF வட்டித்தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்ப...
கோவை, ஜூலை 10: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இப்பயிற்சி பல்கலையில்...
வடமாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து வாட்ஸ்அப்...
பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி | தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது - பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியதுசென்னை: தங்கத்தின் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில்,...
கோவை,டிச.21:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2022-ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இக்...
கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 31-ல் நடைபெறும் பந்த்-ல் வணிகர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என வணிகர் சங்க பேரவை அறிவித்த...