கடந்த சில நாள்களாக உயர்ந்து காணப்படும் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்து ஒரு சவரன் 54,500-ஐ கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ஒரு சவரன் ₹54,560க்கும்,...