அரசின் ரகசியங்களை விற்க முயன்ற பொறியியல் பட்டதாரி கைதுகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பைரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டியின் மகன் உதயகுமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங...