Loading . . .




நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றசாட்டு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ராகுல் காந்தி

நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவை ஒரே சித்தாந்தம் மற்றும் அமைப்பால் ஆள வேண்டும் என்ற நம்பிக்கையை ஆர்எஸ்எஸ் கொண்டுள்ளது. வடகிழக்கில் உள்ள மாநிலங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News