Loading . . .




7 நீதிபதிகள் நியமனத்திற்கு கொலீஜியம் பரிந்துரை -

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பீஹார், மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 7 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பதவிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டபின் அவர்கள் நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார்.

இதையடுத்து பீஹாரின் பாட்னா, மத்திய பிரதேச மாநிலம் போபால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 7 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News