Loading . . .




மின்னணு முறையில் ஏலம் விடப்படும் பிரதமர் மோடியின் 912 பரிசு பொருட்கள்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி அக்டோபர் 31-ம் தேதிவரை தொடரவுள்ளது. இதன் மூலம்பெறப்படும் தொகை கங்கை நதியை தூய்மை படுத்தும் நமாமி கங்கை திட்டத்துக்கு செல்கிறது.

மொத்தம் 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்கலாம். இந்த பொருட்களுக்கு ரூ.100 முதல் ரூ.65 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் https://pmmementos.gov.in/#/ என்ற இணையதள முகவரியில் மின்னணு ஏலத்தில் பங்கேற்கலாம்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News