Loading . . .




ரிசா்வ் வங்கி புதிய அறிவிப்பு ரூ.2,000 நோட்டுகளை அஞ்சல் வழியாக மாற்றிக் கொள்ளலாம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

2,000 ரூபாய் நோட்டுகளை தபால் மூலம் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  இந்த நோட்டுகளை மாற்றவும், வங்கிக் கணக்கில் டெபிட் செய்யவும் அக்டோபர் 7ஆம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.  ரிசர்வ் வங்கி 19 கிளை அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட கால வரம்பு இல்லாமல் நோட்டுகளை மாற்றவோ அல்லது தங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கவோ அனுமதித்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News