Loading . . .




உலகளவில் இடம்பிடித்த 'சிக்கன் 65'

The Forecast 2 years ago இளைஞர் தேடல்

2023க்கான உலகின் மிகச்சிறந்த சிக்கன் உணவுகளை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளது. அதில்,

*4.6 ரேட்டிங் உடன் 7வது இடத்தில் டெல்லியின் 'பட்டர் சிக்கன்'.

*4.5 ரேட்டிங் உடன் 12வது இடத்தில் பஞ்சாப்பின் 'தந்தூரி சிக்கன்'.

*4.6 ரேட்டிங் உடன் 13வது இடத்தில் பஞ்சாப்பின் 'சிக்கன் டிக்கா'.

*4.5 ரேட்டிங் உடன் 41வது இடத்தில் சென்னையின் 'சிக்கன் 65'.

0 Comments

Post your comment here

இளைஞர் தேடல் Relateted News