மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை குன்றி வருவதாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார். இது குறித்து பேசிய அவர், 'நூறு நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21% நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
0 Comments