நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திருப்பாணாழ்வார் கோவிலில் கீழ்ஜாதி மக்கள் கோவிலுக்கு வெளியே இருந்து வழிபட நந்தி வழிவிட்டது” என்று. பேசினார். இது பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை கிளப்பியிருக்கிறது.முதலில் கீழ்ஜாதி என்று சொன்னதே தவறு என்றும், பின்னர் மக்களை கோவிலுக்கு வரவைக்காமல் நந்தியை சிவன் விலகச் சொன்னது ஏன் என்றும் குரல்கள் எழுகின்றன.
0 Comments