குழு அமைத்தால் காற்று மாசு குறைந்துவிடுமா? உச்சநீதிமன்றம் கேள்வி
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மாவட்டந்தோறும் நிபுணர் குழு அமைப்பதன் மூலம் டெல்லியில் காற்று மாசு குறைந்துவிடுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவை தடுக்கவும், கண்காணிக்கவும் நிபுணர் குழு அமைக்கக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், விளம்பர நோக்கம் கொண்ட இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என தெரிவித்தது. இதையடுத்து மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.
0 Comments