Loading . . .




மிசோரமில் முதல்வர் வாக்கு செலுத்த முடியவில்லை

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தங்கா

மிசோரமில் சட்டப்பேரவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில். மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா வாக்கு செலுத்த முடியாமல் திரும்பி சென்றார். வடக்கு ஜஸால் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜோரம்தங்கா நீண்ட நேரம் காத்திருந்தும் வாக்குச் செலுத்த முடியாமல் திரும்பிச் சென்றார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News