தாராவி மேம்பாட்டிற்கு ₹12,500 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பை தாராவி கருதப்படுகிறது. 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இப்பகுதியை மேம்படுத்த DRP எனும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு முடுக்கியுள்ளது. DRP திட்டத்திற்கான ஏலத்தை கைப்பற்றிய அதானி குழுமம் முதல்கட்டமாக ₹12,500 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சிறப்பு திட்டத்தில், அதானி 80% & அரசு 20% முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments