கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், சட்டம் படிக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகள், சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்டு ஆன் லைன் வழியாக சட்டப்படிப்பை தொடர கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் எதிர்காலத்திற்கு இது உதவும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
0 Comments