டெல்லியில் நாளை முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை, முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments