Loading . . .




இனி பீகாரில் 65% இட ஒதுக்கீடு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநிலமே நடத்தி முடித்தது. அதனடிப்படையில், கல்வி நிலையங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் & பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 22 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 43 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News