Loading . . .




செயற்கை மழை பொழிய வைப்பதன் மூலம் காற்று மாசை குறைக்க முடியும் : ஐஐடி நிபுணர்கள்

The Forecast 2 years ago டெல்லி

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்து வருவதால், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, செயற்கை மழை பொழிய வைப்பதன் மூலம் காற்று மாசை குறைக்க முடியும் என்று டெல்லி அரசுக்கு ஐஐடி நிபுணர்கள் பரிந்துரைத்திருந்தனர். இந்நிலையில், வருகிற 20, 21ம் தேதிகளில் செயற்கை மழை பொழிய வைக்க போவதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

டெல்லி Relateted News