Loading . . .




இந்தியாவிலும் விமான டாக்ஸி சேவை தொடங்கப்பட உள்ளது

The Forecast 2 years ago தொழில்நுட்பம்

இந்தியாவைச் சேர்ந்த இன்டர்குளோப் என்டர்பிரைசஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.அதன் அடிபடையில் இந்தியாவில் மின்சார விமான டாக்ஸி சேவை தொடங்கப்பட உள்ளது.  இந்த சேவைக்கு மிட்நைட் என்ற ஆர்ச்சர் நிறுவனத்தின் மின்சார விமானமான பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விமானத்தில் 4 பேர் பயணம் செய்யலாம். 27 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களில் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தொழில்நுட்பம் Relateted News

Latest News