தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க மராட்டிய துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். ஜூலை மாதம் துணை முதல்வராக பதவியேற்ற பவார், ஷாவை சந்தித்து மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி குறித்து விவாதித்தார். பவார் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்றும், ஓரிரு நாட்களில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் மாநில அமைச்சர் தர்மாராவ் பாபா அட்டாரம் அறிவித்தார்..
0 Comments