பின்லாந்து ATP சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் ஜோடி முன்னேறி உள்ளது. ஹெல்சிங்கி நகரில் ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி நேற்று நடந்தது. அதில் இத்தாலியின் மார்கோ ஸ்பெயினின் செர்ஜியோ ஜோடியை 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் ஜீவன்-விஜய் ஜோடி வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் ஸ்ரீராம் - ஆன்ட்ரி ஜோடி வென்றது.
0 Comments