பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவை, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தீபாவளியையொட்டி நடத்தப்பட்ட சந்திப்பில் அவர்கள் தீபாவளி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டதாக தெரிகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ஸ்மிருதி ராணி இருவரும் ஜனாதிபதி திராபுபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி திராபுபதி முர்மு இன்று காலை நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
0 Comments