113 வேட்பாளர்களை எதிர்கொள்கிறார் தெலுங்குகான முதல்வர் சந்திரசேகர ராவ்
The Forecast 2 years ago தெலுங்கான
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
அக்டோபர் 30 ஆம் தேதி தெலுங்கானாவில் உள்ள கஜ்வெல் தொகுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 113 வேட்பாளர்களை எதிர்கொள்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ்.
மேலும் இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைப்போம் என பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேட்புமனுக்களை பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 119 தொகுதிகளுக்கு மொத்தம் 4,798 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், காமரெட்டியில் இருந்து 57 பேர் போட்டியிடுகின்றனர்.
0 Comments