Loading . . .




இணையதளம் கோளாறால் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பயிர் காப்பீடு செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்ற நிலையில், அதற்கான இணையதளம் சரியாக வேலை செய்யாததால் தமிழக விவசாயிகள் கடும் அவதியடைந்தனர். இதைத்தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில், வரும் 22ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News