Loading . . .




வங்கிக் கணக்கில் ரூ.12000 : பிரதமர் மோடி அறிவிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.6000லிருந்து ரூ. 12,000ஆக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கே கொள்முதல் செய்யப்படும் என்றும், விவசாயிகளுக்கு போனஸ் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News