Loading . . .




உத்தரகண்ட் மாநிலதில் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்ததில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தபட்டுள்ளது

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் சுரங்கப் பாதை கட்டுமானப் பணியின்போது மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO-வின் ரோபோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News