கொரோனா தடுப்பூசியால் மரணங்கள் ஏற்படவில்லை : ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் விளக்கம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இந்திய மருத்துவ ஆராய்ச்சியில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் கொரோனா பேரிடர் காலம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு திடீர் உயிரிழப்பு ஏற்படுவதற்கான கூறப்பட்டு வந்த நிலையில். சமீபத்தில் ஐ.சி.எம்.ஆர் நாடு முழுவதும் 18 முதல் 45 வயதுடைய 729 பேரிடம் ஆய்வு நடத்தி, கொரோனா பாதிப்புக்கும், தடுப்பூசிக்கும் மற்றும் திடீர் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாக குறிப்பிட்டுள்ளது.
தற்சமயம் இறந்தவர்கள் அனைவரும் 24 அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பு அதிகமாக குடித்தது அல்லது அவர்களின் அதிக உடல் உழைப்பு உள்ளிட்டவைகளால் உயிரிழந்திருக்கிறார்கள் என ஆய்வில் தெரிய வந்தது.
பெண்களின் உடலுயிர் Biological cycle (menstrual cycle) வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்ல இயலாது மருத்துவர்களை, சித்த மருத்துவம் செய்து வருவதை நாங்கள் கண்டு வருகிறோம். தடுப்பூசி போடாத பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும். ICMR மீண்டும் ஆய்வு செய்து தவறுகளை சரி செய்வது நன்று என்று சமர்ப்பிக்கிறேன் ஐயா. நன்றி ஐயா
'துரை
2 years ago