Loading . . .




நாடாளுமன்ற இணையதளத்தை நேரடியாக பயன்படுத்தவும்: எம்.பி.க்களை மக்களவை செயலகம் உத்தரவு.

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

நாடாளுமன்றம்

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி துவங்கவுள்ள நிலையில், எம்.பி.க்கள் தங்களின் கேள்விகளை லோக்சபா இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.  லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எம்.பி.க்கள் லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உதவியாளர்கள் மூலம் பயன்படுத்தாமல் நேரடியாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.  எம்.பி.க்களின் கேள்விகளுக்கு அரசின் பதில் ரகசியமாக வைக்கப்பட வேண்டும், கேள்வி நேரத்துக்கு முன் பதில்களை வெளியிடக்கூடாது.  பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அதானியைப் பற்றி கேள்வி கேட்க லஞ்சம் கொடுத்ததாகக் கூறியதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News