வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரத்தில் கலெக்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் .
The Forecast 2 years ago காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியல் ஆய்வாளர் மதுமதி தலைமையில் வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சொ. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி, ஆந்திராசன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
0 Comments