திருப்பதி - விழுப்புரம் இடையே நாளை முதல் டிசம்பர் 3ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே
The Forecast 2 years ago விழுப்புரம்
தெற்கு மத்திய ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட குண்டக்கல் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருப்பதி-விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் பெட்டி எண் 16854, காட்பாடியிலும், மதியம் 1.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் எண் 16853 காட்பாடியிலும் முன்பதிவு இல்லாமல் நின்று செல்லும். மாற்றங்கள் 27 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை நீடிக்கும்.
0 Comments