Loading . . .




வணிக காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

வணிக காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியன் ஆயில், பாரத், இந்து பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாளில் மாற்றுகின்றன.


  இந்நிலையில் இன்று வர்த்தக சிலிண்டர் விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.1,942-ல் இருந்து 26.50 காசுகள் அதிகரித்து ரூ.1,968 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News