Loading . . .




புதுதில்லியில் நிர்மலா சீதாராமன் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகளை நடத்தினார்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பொது பட்ஜெட்டை முன்னிட்டு, புதுதில்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நடத்தினார்.  கூட்டத்தில், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் இ. ஆ. ப., தலைமை பொருளாதார ஆலோசகர், வி.ஆனந்த நாகேஸ்வரன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் மற்றும் விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News