பிஜு ஜனதா கட்சியில் இருந்த பகதூர் மஹ்தப்புக்கு குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு தற்காலிக மக்களவையின் சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் ஆறு முறை எம்பியாக இருந்தவர் கடந்த மார்ச் மாதம் தான் பிஜு ஜனதா கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாறினார் . அதன் பின்பு தற்போது நடந்த தேர்தலிலும் வென்று ஏழாவது முறையாக எம்பியாக வெற்றிபெற்றுள்ளார்.
சபாநாயகரின் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் போன்று பங்கேற்றனர்.
0 Comments