Loading . . .




70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை : மத்திய அரசு அறிவிப்பு 

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாக அறியப்படுவது, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டம்தான்.  இந்த திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில்,  70 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவம் அளிக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது உரையில் அறிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News