Loading . . .




உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் மற்றும் காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் நியமனம்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலிஜியம் பரிந்துரையை ஏற்று நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News